Sani Peyarchi Palan

Sani Peyarchi Palan

    SIMMAM Sani Peyarchi Palan

சிம்ம ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 6ம் இடமான சத்ரு ஸ்தானத்தில் இருந்துவந்த சனி பகவான் இனி ராசிக்கு 7ம் இடத்தில் கண்டகச்சனியாக வர போகிறார். இது நாள் வரை ஆறாம் வீட்டில் அமர்ந்து பல யோகங்கள் பல தந்துருப்பார். மேலும் எண்ணற்ற வருமானங்கள், செல்வங்களை கொடுத்து வந்தார். இனி சனிபகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமரப்போகிறார். சனியின் 3,7,10ம் பார்வையால் 1,4,9 இடங்களை பார்வை செய்கிறார். 3ம் பார்வையாக 9 இடத்தையும், 1ம் இடத்தையும், 4ம் இடத்தையும் பார்க்கிறார். தற்சமயம் மாறி இருக்கின்ற ஏழாமிடம் நல்ல பலன்களை தரக்கூடிய இடமில்லை. சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் கண்டச்சனி சிரமங்கள் பெரிதும் இல்லாமல் இரண்டரை வருடங்களை கடந்து விட முடியும் என்பது ஒரு ஆறுதலான விஷயம். குடும்பப் பொறுப்புகளை ஏற்று வெற்றிகரமாக செய்ய முடியும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு உயரும். 7ம் இடத்திற்கு வருகின்ற சனி பகவானால் கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வரும். குடும்பத்தில் குழப்பம் நீங்கும். மனதில் இருந்த குழப்பங்கள் மறைந்து தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கிய குறைவு ஏற்படும். ஒரு சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். ஏழாமிடத்து சனியால் இனம் புரியாத பயம் வந்து நீங்கும். எந்த ஒரு விஷயத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மன உறுதியுடன் இருக்க வேண்டியது அவசியம் பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்துடன் சென்று குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளவும். உடன்பிறப்புகளால் சில நன்மைகள் உண்டு. உங்கள் வேலைகளை திட்டமிட்டதுபோல் சரியாக செய்ய முடியும். ஆன்மீக பெரியோர்களின் ஆசியும் கிட்டும். உடல் உபாதைகள் நீங்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் குறையும். உங்களின் செயல்திறன் கூடும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பர். உங்கள் பேச்சுக்கு அனைவரும் மதிப்பு கொடுப்பர். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். அவசர முடிவுகளால் சிறு பண விரயங்களும் உண்டாகும். வீட்டு பராமரிப்பு செலவு அதிகமாகும். எவ்வளவு சிக்கலான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டாலும் அதில் இருந்து மீண்டு வெளியில் வர முடியும். அவசரப்பட்டு யாருக்கும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். கையில் பணம் புரள ஆரம்பிக்கும். புதிய வங்கி கணக்கை ஒன்று தொடங்கி அதில் சேமிக்கவும் முடியும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடிவரும். உங்களின் முயற்சிகள் எளிதில் வெற்றியடையும். உற்றார், உறவினர்களுடன் சுமுகமாகப் பேசி பழகுவதால் அவர்களின் அன்பை பெற முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு புது வீடு மாறும் யோகம் உண்டாகும். சமூகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். புதிய முயற்சிகள் எதையும் தொடங்க வேண்டாம். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களால் மனக்கசப்பும், சங்கடங்களும் உண்டாகும். சனி பெயர்ச்சி உங்கள் ராசிக்கு சாதகமாக இல்லையென்றாலும் மற்ற வருட கோள்கள் நல்ல இடங்களில் வரும்பொழுது நன்மைகள் கிடைக்கும். சனி பகவான் 7ல் சஞ்சரிக்கும் இந்த காலத்தில் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ல் குருபகவான் 22.4.2023 முதல் 1.5.2024 வரை சஞ்சாரம் செய்ய இருப்பது ஒரு நல்ல அமைப்பாகும். இக்காலத்தில் பொருளாதார அனுகூலங்களும், சுபகாரியங்கள் கைகூடும். சர்ப்ப கிரகமான கேது தற்பொது வரும் 30.10.2023 வரை முயற்சி ஸ்தானமான 3ல் சஞ்சரிக்க இருப்பது உங்கள் முயற்சிகளுக்கு சாதகமான பலன்களை தரக்கூடிய அமைப்பாகும். ராகு 9ல் சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலங்களை பெற முடியும். உங்கள் ராசிக்கு வரும் 30.10.2023 முதல் 18.05.2025 வரை 2ல் கேது, 8ல் ராகு சஞ்சரிக்க இருப்பதால் இக்காலங்களில் பேச்சில் பொறுமையை கடைபிடிப்பது அவசியம்.

உத்யோகத்தில் சில அவ பெயர்கள் வரலாம். உயர் அதிகாரிகளால் சில பிரச்சனைகள் எழலாம். உத்யோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. சக ஊழியர்களிடம் உங்கள் அணுகுமுறையை மாற்றி கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்பு குறையு. கூட்டு தொழில், வியாபாரத்தில் சில பிரச்சனைகள் வரும். வர வேண்டிய பணம் நிலுவையில் இருக்கும். வியாபாரத்தில் சில வீண் விரைய செலவுகள் ஏற்படும்.

பரிகாரம் : சனிக்கிழமைகளில் அனுமனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வருவது நல்ல பலனைத் தரும்.

( For Simmam : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Simmam (Leo) [Stars: Magam 1,2,3,4 Pooram 1,2,3,4 Uthiram 1 quarters]

War and peace. Runs life like war if angry and peaceful if all in favour. Lifetime achievements are major blessings for these people. Self guidance and effective communication will help these people to come out of most of the problems. Leadership skills are core power of simma rasi and whoever opposes then will be defeated mostly except makaram and katagam. There is a sudden rise or fall quickly in everything where the proper analysis must be done before starting anything in advance. So proper attention, decision making and accepting anything should be handled carefully. Others will be more benefited than self. But to help these people; others may hesitate including children. Most of the time self care/help needed. Administration, ruling, winning games, selection, finance are major favour areas. More stamina, energy, fighting spirit could be showing individual identity. Able to reach paradise level of happiness of major achievements are done.

Strong, fierce, bold, courageous, commanding in nature, strong-willed, enthusiastic, energetic and majestic in their lifestyles. Major health issues may affect sometimes. Proper diagnosis and treatment required if anything goes wrong on time. If health maintained properly they have 75 to 80 years of sure lifespan with divine blessings. Dance, cinema, political, writing, financial sectors, new business, medical, automobile, government sectors are the favourable areas. 'Make hay while sun shines' proverb suits well for simma rasi. Speculation brings profit in many cases and enmity also created along with. People are always in the driver seat to take up the whole scene as per their wish. If Sun is strong in the horoscope; sometimes they become leader of the country to serve better for others. Most of the people shine in their own native. Lucky colours are red and yellow, stones are hessonites and yellow sapphire, and numbers are 1 & 9.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.